மின் கட்டணம் செலுத்துவதற்கு புதிய இணையதளம்
பொதுமக்கள் இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்துவதற்கு இதுவரை பயன்படுத்தி வந்த இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக “www.tangedco.gov.in, www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in” வலைதளங்களை நிறுவியுள்ளது.
தற்பொழுது, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட மூன்று வலைத்தளங்களின் டொமைன் பெயர்கள் கீழே உள்ளவாறு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை அக்டோபர் 28-ம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.