நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் சில ஆலோசனைகள்
1. தேர்வு எழுதும் மையத்திற்கு 1 மணி நேரம் முன்னதாக செல்லவும்,மழை ,டிராபிக் இருக்கலாம்
2.எழுது பொருட்கள் 1 நாள் முன்னதாக எடுத்து வையுங்கள்
3.தேவையில்லாத பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்,செல்போன்
4்.பதட்டம் இல்லாமல் இருக்கவும்,
5.உடைகள் சிம்பிளாக இருக்கட்டும்,ஏனெனில் ,அவர்கள் செக் செய்யும் பொழுது நம் கவனம் சிதரலாம்
5.கூடுமானவறை தந்தையுடன் செல்லவும்
6.முதலில் அனைத்து கேள்விகளை 10 நிமிடம் ஆழ்ந்து படிக்கவும்
7.முதலில் மிகவும் நன்கு தெரிந்த பதில்களை டிக் செய்யவும்
8.சுமாராக தெரிந்த பதில்களை யோசித்து அவகாசம் எடுத்து பதில் செய்யலாம்
9.குழப்பமாக உள்ள கேள்விகளை ,உதாரணமாக,5 கேள்விகளை விட்டு விடலாம்,நெகட்டிவ் மார்க் உள்ளது
10.மிதமாக சாப்பிட்டு குறைவான தண்ணீர் உட்கொள்ளவும்
11.வீட்டில் உள்ள பெரியவரிடம் காலில் விழுந்து,போட்டோ கும்பிட மன தைரியம்,ஆசீர்வாதம் கிடைக்கும்
12்.இது மருத்துவராகும் நல்ல வாய்ப்பு என மனதார நம்புங்கள்
13.எழுதிய பின் ஒரு முறை படித்து பார்க்கவும்
14.வெற்றி உனதே
வாழ்த்துகள்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.