1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கடற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் வேலை வேண்டுமா?

 


கடற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் வேலை வேண்டுமா?

இந்திய கடற்படையில் பொறியியல் துறையில் இலவச பி.டெக் படிப்புடன் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணி: Permanent Commission Officer (+2 (B.Tech, Entry Scheme)
காலியிடங்கள்: 34
1. Education Branch - 05
2. Executive & Technical Branch- 29

தகுதி: கணித பாடப்பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் JEE Main Exam-2020 - இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: JEE-Main Exam-2020 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எஸ்எஸ்பி- ஆல் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் கடற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள்.

எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2021

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்: போபால், பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா.

பயிற்சி நடைபெறும் இடம்: Indian Naval Academy,Ezhimala, Kerala

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2020

இதுதொடர்பான அனைத்து தகவல்கலும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். எனெவே, மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரியை தொடர்ந்து கவனித்து வரவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags