Home »
BANK
» வருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா?
வருகிறது PAYTM கிரெடிட் கார்டு... சிறப்பம்சங்கள் தெரியுமா?
"PAYTM நிறுவனம் தனது பயனர்களுக்கு கிரெடிட் கார்ட் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் தொழில் முறை வல்லுனர்களுக்கு இந்த சலுகையை அறிவித்துள்ளது |
|
|
| அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் சுமார் இரண்டு மில்லியன் கிரெடிட் கார்டுகளை, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கொடுக்கும் நிறுவனங்கள் மூலம் இதை வழங்க PAYTM நிறுவனம் முடிவு செய்துள்ளது |
| நம் நாட்டில் கிரெடிட் கார்ட் சமூகத்தில் வசதி படைத்தவர்கள் பயன்படுத்தும் வகையிலேயே உள்ளது. எல்லோராலும் கிரெடிட் கார்ட் பயன்படுத்த முடியவில்லை. அதனை மனதில் கொண்டு எல்லோரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வகையில் யோசித்தோம். அதன்படி முதற்கட்டமாக இளைஞர்கள் மற்றும் தொழில் முறை வல்லுனர்களுக்கு கிரெடிட் கார்ட் வழங்க உள்ளோம். இதன் மூலம் அவர்களது நிதி சிக்கலை ஓரளவுக்கு சமாளிக்கலாம் என PAYTM லெண்டிங் சி.இ.ஓ பவேஷ் குப்தா தெரிவித்துள்ளார். |
|
|
| அப்ளிகேஷன் மூலமாக கிரெடிட் கார்டினை பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். |
| சிட்டி பேங்குடன் இணைந்து கிரெடிட் கார்ட் வழங்க PAYTM முடிவு செய்துள்ளது. |
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.