சம்பளம் போதவில்லை: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா?
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பளத்தை காரணம் காட்டி, அடுத்த ஆண்டு, தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் ஆண்டுக்கு 2.4 கோடி ரூபாய், வருமானம் பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது பிரதமராக ஆண்டிற்கு சம்பளமாக 1.3 கோடி ரூபாய் பெறுவதாகவும், இது, அவருக்கு போதுமானதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி அடுத்தாண்டு தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போரிஸ் ஜான்சனின் குழந்தைகளுக்கான நிதி தேவை இருப்பதால் தனது முன்னாள் மனைவிக்கும் பணம் வழங்க வேண்டிய நிலையில் போரிஸ் ஜான்சன் இருப்பதாகவும் பெயர் வெளியிடாத எம்.பி ஒருவர் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.