ஆதார் கார்டின் ADDRESS (முகவரி) அதை எப்படி மாற்றுவது வாருங்கள் பார்க்கலாம்.
உங்கள் ஆதார் கார்டில் வீட்டு முகவரி மாற்ற வேண்டும் ஆனால் எப்படி செய்வது என்று தெரியவில்லையா இனி கவலையை விடுங்கள், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆதார் கார்டில் இருக்கும் முகவரியை (address) மாற்றலாம் நீங்கள் Unique Identification Authority of India (UIDAI) யின் மூலம் எளிதாக மாற்றலாம் ஆனால் அதற்க்கு தேவை படுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான்.
உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் 12 டிஜிட் (UID)யின் நம்பர்.
அதாவது நீங்கள் இதை அப்டேட் செய்ய எந்த ஆதார் அதொரைஸ்ட் (Authorised) சர்விஸ் சென்டேரையும் போக அவசியமில்லை அல்லது இதை அப்டேட் செய்ய எந்த goverment உரிமையாளரின் உதவியும் தேவை இல்லை Aadhaar holders can do the same on UIDAI's Aadhaar ஆதார் வைத்திருப்பவர்கள் UIDAI'வில் இருக்கும் செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டலில் (Self Service Update Portal) சென்று மாற்றலாம் இந்த செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டளில் பயனர்களின் (Address) முகவரியை மற்ற உதவுகிறது, நீங்கள் அதன் மூலம் UIDAI குறிப்பின் படி கவனித்து பின் தொடர்ந்து உங்கள் வீடு முகவரி அப்டேட் மற்றும் கரெக்சன் செய்து கொள்ளலாம்
அதாவது நீங்கள் இதை அப்டேட் செய்ய எந்த ஆதார் அதொரைஸ்ட் (Authorised) சர்விஸ் சென்டேரையும் போக அவசியமில்லை அல்லது இதை அப்டேட் செய்ய எந்த goverment உரிமையாளரின் உதவியும் தேவை இல்லை Aadhaar holders can do the same on UIDAI's Aadhaar ஆதார் வைத்திருப்பவர்கள் UIDAI'வில் இருக்கும் செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டலில் (Self Service Update Portal) சென்று மாற்றலாம் இந்த செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டளில் பயனர்களின் (Address) முகவரியை மற்ற உதவுகிறது, நீங்கள் அதன் மூலம் UIDAI குறிப்பின் படி கவனித்து பின் தொடர்ந்து உங்கள் வீடு முகவரி அப்டேட் மற்றும் கரெக்சன் செய்து கொள்ளலாம
இங்கே உங்கள் முகவரியை மாற்ற எளிய வழிமுறைகள் இந்த ஸ்டெப்ஸ் நீங்கள் பாருங்கள்
ஸ்டேப் 1 UIDA Iயின் வெப்சைட் லோக் இன் (Log in) செய்யுங்கள், இதில் உங்கள் முகவரி அப்டேட் செய்ய உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் தேவை படும், ஏன் என்றால் அதில் உங்களுக்கு OTP நம்பரை அனுப்ப படும், உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்கள் அட்ரஸ் (address) அப்டேட் செய்ய முடியாது, அப்படி உங்களிடம் ரெஜிஸ்டர் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் ஆதார் அப்டேட் செண்டர் போக வேண்டும்
ஸ்டேப் 2 உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்யவும்
ஸ்டேப் 3
அதில் உங்கள் முகவரியை ரெக்வஸ்ட் போடவும், நீங்கள் கவனத்தில் செலுத்த வேண்டியது என்ன வென்றால் address முகவரி அப்டேட் செய்ய வெறும் address போர்டல் மட்டுமே அப்டேட் செய்ய வேண்டும், உங்களுக்கு வேறு எதாவது மற்ற அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஆதார் என்ரோல்மென்ட் (Enrollment) அப்டேட் சென்டர் போக வேண்டும், நீங்கள் அப்டேட் செய்யும்போது எதாவது கஷ்டம் வந்தால் அதாவது பின்கோடு(pincode) டேட்டா ஸ்டேட் /டிஸ்ட்ரிக்ட் /கிராமம்/டவுன்/சிட்டி/போஸ்ட் ஒபிஸ்), இது போன்ற எதவது ஒரு இஸ்யூ வந்தால் நீங்கள்; UIDAI contact centre (help@uidai.gov.in). செண்டரி தொடர்பு கொள்ளலாம்.
ஸ்டேப் 4:
உங்கள் address முகவரி அப்டேட் ரெக்வச்ட் உடன் உங்களின் அனைத்து தேவையான டோக்யுமேன்ட்களை அப்லோட் செய்ய வேண்டும், நீங்கள் உங்கள் சரியான முகவரியை அப்டேட் மற்றும் அப்லோட் சப்போர்டிங் PoA proof of address) நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும்/ வெறும் சரியான C/o (care/of) தெளிவான ஒரிஜினல் கலர் காப்பி உடன் அப்லோட் செய்ய வேண்டும் வேப்சைட்டில் கொடுத்திருக்கும் லிஸ்டின் படி டாக்யுமென்ட் அப்டேட் செய்ய வேண்டும், குறைந்த பட்சம் வெப்சைட்டில் 30 டாக்யுமென்ட் லிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் உங்கள் முகரிவரியை ப்ரூப் (proof) உடன் ஷேர் செய்ய வேண்டும்
ஸ்டேப் 5: BPO சேவை வழங்குநர் செலக்ட் செய்யவும் மற்றும் உங்கள் ரெக்வஸ்ட் சப்மிட் செய்யவும். இங்கே மற்றொரு பாயிண்ட் (point) நினைவில் வைத்து கொள்ள வேண்டும் அப்டேடின் தகவல்களை சமர்ப்பித்தல் ஆதார் டேட்டாவின் அப்டேட் உத்தரவாதம் இல்லை, ஆன்லைனில் சப்மிட் செய்த தகவல் சப்ஜக்ட் (subject) வேரிபிகேசன் மற்றும் வெளிடேசன் செய்ய படும்.
சட்டப்பூர்வ அங்கீகாரம் UIDAI ஆதார் பதிவு மற்றும் அங்கீகாரத்திற்கு பொறுப்பு ஒபரேசன் உள்பட மற்றும் அனைத்து மேனேஜ்மென்ட் ஸ்டேஜின் ஆதார் லைப் சைக்கிள் பாலிசி டெவலப் செய்யும் ப்ரோசிஜர் மற்றும் ஆதார் நம்பர் தனி தனியாக இச்ச்யு ஆகிறது மற்றும் அங்கீகாரத்தை நிறைவேற்றும் பொறுப்பு மற்றும் செக்யுரிட்டி ஐடண்டிபிகேசன் தகவல் மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்ட் வைத்து இருப்பது அவசியம் ஆகும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.