1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

NHIS க்கு பிடித்தம் கூடுதலாக ரூபாய் 50 உயர்வு உண்மையில்லை- விரிவான விளக்கம்


  non network hospital treatment செய்யவே ரூ50 ஆண்டுக்கு  கூடுதல் கட்டணம்  






NHIS க்கு பிடித்தம் ரூபாய் 50 உயர்வு என்பதாக தவறான புரிதலுடன் தகவல் பல கல்வித்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

  தற்போது 24.6.2020 அன்று NHIS திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாணை 279 வெளியிடப்பட்டது. அதில் பார்வை 2 - ல் உள்ள 10.12.2018 ல் வெளியிடப்பட்ட அரசாணை 391 பற்றி பத்தி - 2 ல் விளக்கப்பட்டுள்ளது. அதாவது 10.12.2018 ன் ஆணையில் non network hospitals  அதாவது எந்தெந்த மருத்துவமனைகளில் NHIS மூலம் சிகிச்சை பெறலாம் என வரையறை செய்யப்படாத மருத்துவமனைகளில் அவசர சூழலில் சிகிச்சை பெறுவோர் அதற்கான தொகையை திரும்பப் பெற வேண்டுமானால் கூடுதலாக இத்திட்டத்திற்கு additional premium per emoyee , per annum ரூ.50 செலுத்த வேண்டும் என்று உள்ளதுபற்றி  குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றாக கவனிக்கவும் per employee, per annum. எனவே இதனை தேவைப்படுவோர் செலுத்த வகைசெய்து 2018 லேயே அரசாணை வந்ததை பார்வை 2 ல் குறிப்பிட்டு விளக்கியுள்ளனர். இதனை ஆசிரியர்கள் யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே தற்போது கூடுதலாக ரூ. 50 உயர்த்தப்படவில்லை. 

   
   பொதுவாக அரசாணைகளில் பார்வையில் குறிப்பிடப்படுகிற அரசாணைகளை ஒவ்வொன்றாக அதனைப்பற்றிக் குறிப்பிட்டு, அதன்பின்னரே  வெளியிடப்படும் அரசாணை பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். அந்த அடிப்படையிலேயே இந்த NHIS ஓராண்டு நீட்டிப்பு அரசாணையிலும் பார்வை 2 ல் உள்ள அரசாணையில் 2018 ல் non network hospitals களில் அவசர சூழலில் சிகிச்சை செய்வோர் அதற்காக தொகையை திரும்பப் பெற கூடுதலாக additional premium per employee per annum எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags