டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும் என்றும் இந்தாண்டு 4 சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படும் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று கூறினார்.
Home »
Govt announcement
» டிசம்பர் மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.