1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

17.09.20 அன்று நடைபெற்ற VIDEO Conferenceல் நமது Educational Commissnor அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.

 

17.09.20 அன்று நடைபெற்ற VIDEO Conferenceல் நமது Educational Commissnor அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.

 💥1).அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து visit செல்லவேண்டும். பள்ளிப் பார்வையின் போது புதிதாக சேர்ந்த LKG_1 வகுப்பு மாணவர்கள் விபரம் EMIS ஏற்றப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும். பிறவகுப்பு மாணவர்கள் விபரங்கள் Common Poolல் இருந்து எடுத்து வைக்கப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும்.

 💥2). தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உயர் மற்றும் மேல்நிலைபள்ளிகளில் Counseller நியமிக்கபட்டுள்ள விபரத்தினை உறுதிசெய்து அவர் Contact விபரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

💥3). Sep 21 to 25 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என நமது அரசு அறிவித்துள்ளது. எனவே இக்காலகட்டத்தில் எக்காரணம் கொண்டும் எந்த ஒரு பள்ளியும் திறக்கக் கூடாது, online வகுப்பு நடத்த கூடாது. பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து வகை பள்ளிகளும் செயல்படவில்லை என்பதனை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

CEO -- விருதுநகர்

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags