ஆசிரியர்களுக்கு வணக்கம் திருச்சி மாவட்டம் திருவெள்ளறை மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவிகள் NMMS தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்
அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மாணவியின் புகை படத்துடன் கூடிய தபால் தலை வெளியிடப்படுகிறது.
நான் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திட்டத்திற்கு தபால் நிலையத்திற்கு ரூபாய்300 செலுத்த வேண்டும்...My Stamp. .
மிகவும் கஷ்டப்படும் குழந்தைக்கு அங்கீகாரம் பெற்று தரப்படுகிறது.
மிகுந்த மகிழ்ச்சி அடையும் .
மேற்கொண்டு படிக்க வேண்டும் ஆர்வம் மேலோங்கும்.
கிராமத்தில் குழந்தைக்கு மதிப்புக் கூடும்.
பெற்றோர்களும் குழந்தையின் சிறப்பை உணர்வார்கள்.
நீங்களும் உங்கள் ஊர் தலைமை தபால் நிலையத்தை அணுகலாம்.
பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் ..
தங்கள் உண்மையுள்ள
S. சிவக்குமார்
முதல்வர் (பணி நிறைவு)
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம்
WhatsApp. 6383690730
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.