1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த முட்டை விலை..!

 

2017 ஆம் ஆண்டுக்கு பிறகு முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து 5 ரூபாய்  25 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இன்று ஒரே நாளில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஒரு ரூபாய் 50 காசுகளுக்கு முட்டை விற்கப்பட்டதால், நாமக்கலில் கடந்த சில மாதங்களாகவே முட்டையின் உற்பத்தி குறைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது முட்டையின் தேவை அதிகரித்து வருவதாகவும், ஆனால் உற்பத்தி குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவு‌ம் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 5 ரூபாய் 16 காசுகளுக்கு முட்டை விற்பனை செய்யப்பட்ட  நிலையில், அதன் பிறகு தற்போது தான் வரலாறு காணாத அளவுக்கு முட்டையின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags