புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29ல் உரையாற்றுகிறார்.
கடந்த 1986ல் இயற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய கல்வி கொள்கை இயற்றப்பட்டது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, கடந்த ஆண்டு ஜூலை 29ல் ஒப்புதல் அளித்தது.
இதன் ஓராண்டு நிறைவை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வியாழன்(ஜூலை 29) உரையாற்றுகிறார். புதிய கல்வி கொள்கை நடைமுறைபடுத்தப்படுவது குறித்தும், புதிய திட்டங்கள், அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.