மாணவர்களுக்கு அலகு தேர்வு ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடித்ததும், அலகு தேர்வு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
புதிய கல்வியாண்டு துவங்கிய நிலையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன.மாணவர்கள் வீட்டில் இருந்தே படிப்பதால் அவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள, அவ்வப்போது சிறு தேர்வு நடத்தி மதிப்பிட வேண்டும் என, பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடித்ததும், ஒவ்வொரு அலகில் உள்ள பாடங்களுக்கும் தனித்தனியே அலகு தேர்வு நடத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.