Emis Students admission reg : Students --> Students admission வாயிலாக மாணவர்களுக்கு New entry create செய்தபின் (அல்லது) மாணவர்களது விபரத்தை எமிஸ் தளத்தில் common pool பகுதியில் இருந்து admit செய்தபின், மேற்கண்டவாறு தோன்றும் admission acknowledgement படிவத்தை பதிவிறக்கம் செய்து பெற்றோர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு, பெற்றோருக்கு அளிக்க வசதி தரப்பட்டுள்ளது. - TNEMIS
EMIS new update மாணவர்களை EMIS இணையதளத்தில் சேர்க்கும் போது செய்ய வேண்டியவை
EMIS new update
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.