வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் பள்ளிகளில் இணையவழிக் கல்வி நடைபெறாது என்றும் அந்நாட்களில் விடுமுறை விடுக்கப்படும் என்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 நாட்களும் காலாண்டு விடுமுறை நாட்களாக கருதப்படும் என்று அறிவிப்பு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioh76NqBgmMNL_6H9QQj4vDsz6qIjRHvavapA5eBEIDkCOgz35gPC7qvKsyrjpNMhd5mxAMNXrOAkpXRjFqFaVEpH_0q3It6NwahdjoHgUFeLNL-iUruyk_XxwNUMBQZWQ0y5j5FlnAO4/s1600/LEAVE.jpg)
ஆசிரியர்களுக்கு வணக்கம். என் ஐயத்திற்கு தங்களது நல்ல பதிலினை பெற ஆவலோடு உள்ளேன்.
ReplyDelete* அரசு/அரசு உதவி மேனிலைப் பள்ளிகளில் 6முதல் 12 வகுப்பு வரை 500க்கும் குறைந்த மாணவர்கள் உள்ள நிலையில் உதவி தலைமையாசிரியர் பதவி உண்டா?
* மேனிலைப் வகுப்பிற்கு ஒரு உதவி தலைமையாசிரியர் மற்றும் 6முதல் 10 வரை ஒரு உதவி தலைமையாசிரியர் என்று ஏதேனும் ஆணை உண்டா?
* மேனிலைப் வகுப்பு உதவி தலைமையாசிரியருக்கு ஒரு வாரத்திற்கு எத்தனை பாடவேளைகள் இருக்க வேண்டும்?
* மேனிலைப் பள்ளியில் 6முதல்10ஆம் வகுப்பு வரை உள்ள உதவி தலைமையாசிரியருக்கு ஒரு வாரத்திற்கு எத்தனை பாடவேளைகள் இருக்க வேண்டும்?
* எத்தனை மாணவர்கள் இருந்தால் மேனிலை வகுப்பு மற்றும் 6முதல்10 வரை உதவி தலைமையாசிரியர் பதவி உண்டு?