மே மாதம் நடக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடந்தாண்டு, நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத அனைவரும் பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பித்தை, மார்ச் 6க்குள் பதிவு செய்தல் வேண்டும்.நஞ்சப்பா ஆண்கள் பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, அவிநாசி ஆண்கள் பள்ளி, தாராபுரம் என்.சி.பி., பள்ளி பல்லடம் பெண்கள் பள்ளி, உடுமலை ஆண்கள் பள்ளிகளில் அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தவறும் பட்சத்தில், மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் 'தட்கல்' முறையில், ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டது.
Home »
Public exam
» பிளஸ் 2 பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.