புறநகர் மின்சார ரெயில்களின் டிக்கெட்டுகளை யு.டி.எஸ். செல்போன் செயலியில் எடுக்கும் வசதி, சமீபத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது, எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன
எனவே, இந்த பெட்டிகளுக்கான டிக்கெட்டுகளை எடுக்க டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் சேருவதை தடுப்பதற்காக, முன்பதிவில்லா டிக்கெட்டுகளையும் யு.டி.எஸ். செயலியில் எடுப்பதற்கான வசதியை ரெயில்வே நிர்வாகம் மீண்டும் அனுமதிக்க உள்ளது.
எந்தெந்த ரெயில்வே கோட்டங்களில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் எக்ஸ்பிரஸ், மெயில்கள் ஓடுகிறதோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட கோட்ட ரெயில்வே மேலாளர்கள் இந்த வசதியை மீண்டும் அனுமதிக்கலாம் என்று ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.