சுங்கச்சாவடியை ஒரு வாகனம் 10 விநாடிக்குள் கடக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், சில நேரங்களில், அதிக வாகனங்கள் வருவதால், தாமதம் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தாமதங்களை தவிர்க்கவும், சுங்கச்சாவடிகள் செயல்திறனை அதிகரிக்கவும் இனி, 100 மீட்டர்களுக்கு அப்பால் வாகனங்கள் காத்திருக்க நேரிடுமானால் அந்த வாகனங்கள் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை.
சுங்கச்சாவடிகளின் இரு புறமும், 100 மீ., தூரத்தில் மஞ்சள் கோடு வரையப்படும். இந்த மஞ்சள் கோட்டிற்கு பின்னால் வாகனங்கள் காத்திருக்க நேரிடும் வாகனங்கள், (100 மீ., தூரத்தை தாண்டி வரிசையில் நிற்பவை) சுங்கக்கட்டணம் செலுத்த தேவையில்லை எனக்கூறப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.