குடும்பதலைவிகளுக்கு #மாதம்_1000ரூபாய்_வழங்கும் திட்டத்தில் எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்கும் என்பதில் பொதுமக்களுக்கு குழப்பம் உள்ளது..
தமிழ்நாடு அரசு குடும்ப ரேஷன் கார்டுகளை ஐந்து வகையாக பிரித்துள்ளது.
1)PHH=priority house hold.
2)PHH-(AAY)=Antyodaya Anna yojana.
3)NPHH=non priority house hold.
4)NPHH -(S)=no rice, only sugar
5)NPHH-(NC)=only use id card
I)PHH=அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் பெறலாம்.
2)PHH-(AAY)=இதை Bpl கார்டு என்றும் சொல்வர்.( Below poverty line)வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளோர்க்கு வழங்கப்படும்.. அத்தியாவசிய பொருள்களுடன் மாதம் 35கிலோ அரிசி வழங்கபடும்.
3)NPHH=இதை Apl கார்டு எனவும் சொல்வர். (Above poverty line ). முன்னுரிமை இல்லாதவர்கள், ஆனால் அனைத்து அத்தியாவசிய பொருள்களும், அரிசியும் உண்டு.
4)NPHH-(S)=இந்த கார்டுக்கு அரிசி கிடையாது. சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் உண்டு.
5)NPHH-(NC)=எந்த பொருளும் கிடையாது. அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இதை வசதி படைத்தவர்கள் வாங்கி வைத்து கொள்வார்கள்.
மேல்சொன்ன ரேஷன் கார்டுகளில் முதல் மூன்று PHH, PHH(AAY), NPHH, கார்டுகளுக்கு மட்டும் #1000ரூபாய்_உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.