நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவ,மாணவிகள் இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டர் பதிவில், நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் மொத்தம்198 நகரங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கடை பிடித்து , நீட்தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.