1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழக அரசில் உதவி பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தமிழக அரசில் உதவி பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?



தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 



 

நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

விளம்பர எண்.1/2021

பணி: உதவி பேராசிரியர் (Assistant Professors) 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Animal Genetics and Breeding - 03
2. Animal Nutrition - 03
3. Livestock Production Management 3
4. Livestock Product Technology - 05(3+2)
5. Veterinary Anatomy - 02
6. Veterinary and Animal Husbandry Extension Education - 03
7. Veterinary Biochemistry - 01
8. Veterinary Gynaecology and Obstetrics - 03
9. Veterinary Medicine - 04
10. Veterinary Microbiology - 02
11. Veterinary Parasitology - 04
12. Veterinary Pharmacology and Toxicology - 03
13. Veterinary Physiology - 02
14. Veterinary Public Health and Epidemiology - 04
15. Veterinary Surgery and Radiology - 03
16. Animal Husbandry Economics - 02
17. Animal Husbandry Statistics and Computer Applications - 02

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட சம்மந்தப்பட்ட துறையில் அல்லது அதற்கு சமமான துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  NET, SLET, SET போன்ற ஏதாவதொரு தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.57,700  

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை நிதி அலுவலர், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை 51 என்ற சென்னையில் மாற்றத்தக்க வகையில் சி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை காலனி, சென்னை-6000 051

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.07.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.tanuvas.ac.in/pdf/recruit/notification_ap_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags