நிறுவனம்: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU)
பணி: Guest Lecturer
காலியிடங்கள்: 18
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Physical Education - 03
2. Yoga - 02
3. Exercise Physiology and Nutrition - 01
4. Advanced Training and Coaching - 03
5. Sports Biomechanics and kinesiology - 03
6. Sports Psychology and Sociology - 01
7. Sports Management - 02
8. English (SDE) - 01
9. Tamil (SDE) - 01
10.Yoga (SDE) - 01
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் NET,SLET.SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 25,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : www.tnpesu.org அல்லது https://www.tnpesu.org/upload/Notification-Application-for-the-Post-of-Guest-Lecturer.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. எஸ்.சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்பமுறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur, Chennai-600127
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.07.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpesu.org/upload/Notification-Application-for-the-Post-of-Guest-Lecturer.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.