1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

வருமான வரி தாக்கல் செய்ய நவ.,30 வரை அவகாசம்


டிடிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதனால்,மக்களிடம் 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. வியாபாரம் வேறு காரணத்தினாலோ ரூ.15 ஆயிரத்திற்கு மேல் செலுத்தப்படும் தொகைக்கு வரிபிடித்தம் செய்யப்படும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவ., 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூலை31, அக்.,31 வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கான அவகாசமும் நவ.,31 வரை நீட்டிக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் பிரச்னைகளை பேச்சு மூலம் தீர்க்கும் விவாத்சே விஸ்வாஸ் திட்டத்திற்கான அவகாசம் டிச.,31 வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags