கொரோனா பரவல்: மே-8 முதல் மே-16 வரை முழு ஊரடங்கு
கேரளாவில் கொரோனா 2 அலையை கட்டுப்படுத்த மே 8 முதல் மே-16 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.2வது அலையை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் நேற்று மட்டும் 41,953 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பேர் உயிரிழந்து்ளனர். 23, 106 பேர் கொரோனாவிலிருந்து நலமடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு மூலமாகவே தொற்றை கட்டுப்படுத்தலாம் என அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.