1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?



சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் காலியாக உள்ள 202 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


 

விளம்பர எண்.1/2021 அறிவிப்பு வெளியான தேதி: 14.07.2021

நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்

பணியிடம்: சென்னை, மதுரை

மொத்த காலியிடங்கள்: 202

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Additional Advocate General - 09
பணி: State Government Pleader - 01
பணி: Government Pleader - 01
பணி: Special Government Pleader - 33
பணி: Additional Government Pleader - 55
பணி: Government Advocate(Civil Side) - 71
பணி: Government Advocate(Criminal Side) - 29
பணி: Government Advocate (Taxes) - 03

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Secretary to Government, Public Department, Secretariat, Chennai - 600 009.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.07.2021
www.mhc.tn.gov.in

மேலும் விவரங்கள் அறிய https://cms.tn.gov.in/sites/default/files/announcement/law_officers_appointment_150721.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags