1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சாப்பிட்ட உடனே உடலுக்கு சக்தியைத் தரும் பேரீச்சம்பழத்தின் பிற மருத்துவ குணங்கள்..

100 கிராம் பேரீச்சம்பழத்தில் 300 கலோரிச் சத்து
நம் உடலுக்குக் கிடைக்கிறது. மேலும் கால்சியச்சத்து அதிகமாகவும், பாஸ்பரஸ் வைட்டமின் `சி’ போன்றவற்றுடன் இரும்புச் சத்தும் இந்தப் பழத்தில் இருப்பதால் இது மிகச் சிறந்த டானிக் போலவும், செயல்படுகிறது.

* பேரீச்சம்பழம் பழுதடைந்துள்ள உடல் பாகங்களை சீர் செய்து உடனடியாக உடலுக்கு சக்தியைத் தந்துவிடுகிறது.

* கரும்புச் சர்க்கரையைவிட மிக உயர்ந்த தரமான பழச் சர்க்கரையும் மாவுச் சர்க்கரையும் இந்தப் பழத்தில் நமக்குக் கிடைக்கிறது.

* வியாதியிலிருந்து மீண்டவர்கள் இழந்த ஆரோக்கியத்தைப் பெற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேரீச்சம்பழத்தைப் பாலில் கொதிக்க வைத்து இரவில் அருந்தி வந்தால் போதும்.

* பேரீச்சம்பழத்தை சாதாரணமாக அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடனும் சாப்பிடலாம்.

* எளிதாக செரிக்கக் கூடியது பேரீச்சம்பழம். இதயவலி, இதய நோயினால் அவதிப்படுவோர்களுக் கும் நல்ல இயற்கை மருந்து.

* அஜீரணக்கோளாறு உள்ள குழந்தைகளுக்கும் பல்முளைக்கும் காலத்திலும் (குழந்தைகளுக்கு) பேரீச்சம்பழத்தை நசுக்கி தேன் சேர்த்து டீஸ்பூனால் கொடுத்தால் நலம் பயக்கும். பல்ஈறுகள் உறுதிப்படும்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags