செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
கரோனா பொதுமுடக்கத் தளா்வால் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரைக்கும், செப்டம்பா் 15ஆம் தேதிக்குப் பின் பிற வகுப்புகளுக்கும் பள்ளி செயல்பாடு துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆயத்தமாகி வருகின்றன. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடடிவக்கைகள் குறித்து அவர் ஆலோசிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.