'ஜெயலலிதா படம் நீக்கமில்லை'-அமைச்சர் மகேஷ்
அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:செப்டம்பர் 1ல், 9 - பிளஸ் 2 வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் சமச்சீர் பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் அரசுக்கு 32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
தற்போது, மாணவர்களுக்கு வழங்கக்கூடிய புத்தகப் பையில் உள்ள, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் படத்தை நீக்காமல், அப்படியே வினியோகம் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவர்களது படத்தை மறைக்க ஆகும் செலவான 13 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த நிதி, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.