தற்போது 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணைய வலையமைப்பே உலகின் அதிகளவான நாடுகளில் காணப்படுகின்றது. இது ஒரு வேகம் கூடிய தொழில்நுட்பம் எனினும் கிடைக்கும் சமிக்ஞைக்கு ஏற்ப வேகம் வேறுபடுகின்றது. இதனைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்கு பல்வேறு இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
அவற்றினூடாக இணைய வேகத்தினை தரவிறக்கல் வேகம் மற்றும் தரவேற்றல் வேகம் என இரு வகையாக அறிந்துகொள்ள முடியும். அவ்வாறான சில இணையத்தளங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.