1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) நிறுவனம் 4 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Madurai District Cooperative Milk Producers Union Ltd.


பணிகள்: Veterinary Consultant

மொத்த காலியிடங்கள்: 04 

பணியிடம்: மதுரை, தமிழ்நாடு  

சம்பளம்: மாதம் ரூ. 30,000 + படிகள்

தகுதி: கால்நடை அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.


வயது வரம்பு: அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  M.D.C.M.P.U ltd, Office main campus Madurai -20  நேர்முகத் தேர்வு


தேர்வு நடைபெறும் தேதி: 13.08.2020 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும்.

நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பத்தாரர்கள் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வரவும். 

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: O/o the General Manager, M.D.C.M.P.U ltd, Madurai -20 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/N.A.D.P%20SCHEME%20DETAILS.pdf/18c310d3-a94f-3786-fd8c-dd664837ab96 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags