1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

EMIS ஆசிரியர்கள் விவரம் மற்றும் மாணவர்கள் விபரங்களில் விடுபட்ட தகவல்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

EMIS NEWS

அனைவருக்கும் வணக்கம்

Emis School login ல் பதிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரம் மற்றும் மாணவர்கள் விபரங்களில் சில பதிவுகள் பதிவு செய்யாமல் உள்ளன.

தற்பொழுது எந்தெந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளன என்ற விவரம் Emis School login ல் UDISE + Report பகுதியில் Data correction ல் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பள்ளிகளுக்கும் இத்தகவலை தெரிவித்து உடனடியாக விடுபட்ட பதிவுகளை பதிவு செய்யுமாறும், மேலும் அனைத்துப் பள்ளிகளும் சரிபார்த்து விட்டனரா என உறுதி செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

EMIS Team
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags