மொத்த காலியிடங்கள்: 20
நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: CSSD Technician - 01
பணி: Nuclear Medicine Technician - 02
பணி: Perfusionist - 02
பணி: Lab Attendant Gr. II - 41
பணி: Lab Technician - 01
பணி: Junior Medical Record Officer / Receptionist - 10
பணி: Pharma Chemist/ Chemical Examiner - 01
பணி: Pharmacist Gr.II - 08
பணி: Dark Room Assistant Gr. II - 05
பணி: Dispensing Attendants - 04
பணி: Medical Record Technician - 38
பணி: Senior Mechanic - 06
பணி: Scale Steno (Hindi) - 01
தகுதி : பத்தாம் வகுப்பு, பிள்ஸ் 2 தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு தறையில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி குறித்த முழுமையான விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.17,303 முதல் ரூ.42,950 மாதம்
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2021
மேலும் விவரங்கள் அறிய https://becilaiimsbhopalp2.cbtexam.in/Home/Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.