1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

வருமான வரித்துறை சார்பில் டிஜிட்டல் வருமான வரி காலண்டர்

வருமான வரித்துறை சார்பில் டிஜிட்டல் வருமான வரி காலண்டர்


வருமான வரித்துறை சார்பில், இந்தாண்டுக்கான, டிஜிட்டல் வருமான வரி காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது;



இது, வரி செலுத்துவோருக்கு, இ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ளது.முகப்பு பக்கத்துடன் சேர்த்து, மொத்தம், 13 பக்கங்களுடன், மாத காலண்டராக உருவாக்கப்பட்டுள்ள இதில், ஒவ்வொரு பக்கத்திலும், வரி செலுத்துவதன் அவசியம்; நன்மைகள்; வழிமுறைகளை விளக்கும் வகையில், அழகிய வண்ண கார்ட்டூன் படங்களுடன் கூடிய, வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

வருமான வரி கணக்கு சார்ந்த முக்கிய தேதிகள், வட்டமிடப்பட்டுள்ளன. குடியரசு, சுதந்திர தினம், ஹோலி, ராமநவமி உள்ளிட்ட தினங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பி.டி.எப்., வடிவில் இதை 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம்.வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம்; உதவி எண் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. http://www2.incometaxindiaefiling.gov.in/microsite9/ITD_CALENDER_2021_final_JANUARY1.pdf என்ற தளத்தில் இருந்து, இதை பதிவிறக்கலாம்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags