84 வகை பதிவேடுகள் பராமரிக்க பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
பள்ளி கல்வி அலுவலகங்களில், 84 வகை பதிவேடு மற்றும் கோப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, பள்ளி கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வி முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் இதர அலுவலகங்களில், பள்ளி நிர்வாகம் தொடர்பாக, 84 வகை பதிவேடுகளையும், கோப்புகளையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
பணியாளர் விதிகள், ஊதிய விதிகள், கட்டட பராமரிப்பு, அரசு ஊழியர்களின் சலுகை விபரங்கள், மாணவர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களின் பணி விபரங்கள், மாணவர்களுக்கான தேர்வு நடத்துதல்.சான்றிதழ் வழங்கல், விளையாட்டு, தொழிற்கல்வி, உள்கட்டமைப்பு, தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகள் குறித்த பதிவேடுகளை, முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.