காய்கறி : பீன்ஸ், வெண்டைக்காய், காலிஃப்ளவர், காளான்- அதிகபட்சம் 2 நாள்கள்.
தக்காளி, பட்டாணி - 5 நாள்கள்.
பழங்கள்: ஆப்பிள் - 2 நாள்கள்.
ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை - ஒரு வாரம்
திராட்சை - 5 நாள்கள்
பால் பொருள்கள்:
காய்ச்சாத பசும்பால் - 2 நாள்கள்
பாக்கெட் பால் - காலாவதி தினத்துக்கு ஒருநாள் முன்புவரை
காய்ச்சிய பால் - அன்றைய தினம் மட்டும்.
தயிர்- 1 முதல் 2 நாள்கள்.
சீஸ், பட்டர்- ஒரு வாரம்.
அசைவ உணவுகள்:
மட்டன், சிக்கன் - 1 நாள்.
மீன் -(சமைத்த பின்) 2 நாள்கள்.
பொதுவாக சமைத்த மற்றும் அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்காமல் தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.