ஆசிரியர்களின் வருகை பதிவு TN - EMIS MOBILE APP வாயிலாக பதிவு செய்யும்போது விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விபரங்களை குறிப்பதற்கு சார்ந்த ஆசிரியரின் பெயருக்கு நேர் எதிரே உள்ள என்பதை ஒரு முறை தேர்வு செய்யும் போது " NA " என மாற்றம் பெறும் . ( கொரானா ஊரடங்கு நாட்களில் அனைத்து ஆசிரியர்களும் தினசரி பள்ளிக்கு வருகை புரியாத நிலை , P இருந்த சமயத்தில் எந்த ஆசிரியர் பள்ளிக்கு வந்தாரோ அவருக்கு P எனவும் ஏனைய NA ஆசிரியர்களுக்கு எனவும் பதிவு செய்வதற்காக இவ்வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது )
தற்போது அனைத்து ஆசிரியர்களும் தினசரி பள்ளிக்கு வருகை புரியும் நிலையில் விடுப்பு மற்றும் இதர பணிகளுக்குச் சென்ற ஆசிரியரின் பெயருக்கு நேர் எதிரே உள்ள என்பதின் மீது இருமுறை கிளிக் செய்யும்போது அந்த ஆசிரியருக்கான விடுப்பு விபரத்தினை சரியாக பதிவு செய்து சேமித்து விட இயலும்
ஒருவேளை COVID பாதித்த ஆசிரியர்களுக்கு பதிவு செய்யும் பொழுது OTHERS காலத்தில் குறிப்பிட்டு REMARKSல்- COVID POSITIVE என பதிவுசெய்யவும்
நீங்கள் தினமும் வருகை பதிவை பதிவு செய்தபோதும் பதிவு செய்யவில்லை என ஆசிரியர் பயிற்றுநர் கூறினால் உங்கள் செயலில் LOGOUT செய்து மறுபடியும் LOGIN செய்யவும் பிறகு மீண்டும் ஆசிரியர் வருகைப் பதிவை மேற்கொள்ளும் போது SERVERல் SAVE ஆகும்
அப்படியும் ஆசிரியர் வருகைப் பதிவு save ஆகவில்லை எனில் App ஐ Uninstall செய்து மீண்டும் install செய்யவும்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.