1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ படிப்புடன் தொழில்பழகுநர் பயிற்சி

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஐடிஐ படிப்புடன் தொழில்பழகுநர் பயிற்சி


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் , தொழில் பழகுநர் சட்டம்-1961 இன் விதிகளுக்குட்பட்டு, பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், எம்எல்டி போன்ற பல்வேறு தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





 

நிர்வாகம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC)

பணி : Fitter fresher - 20
பணி : Electrician fresher - 20
பயிற்சி காலம்: 24 மாதங்கள்.

பணி : Welder fresher - 20
பயிற்சி காலம்: 15 மாதங்கள்.
தகுதி: மேற்கண்ட பயிற்சி இடங்களுக்கு 2019,2020,2021 ஆம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை: பயிற்சியின்போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.10,019

பணி : Medical Lab Technician Pathology - 10
பணி : Medical Lab Technician Radiology - 05
பயிற்சி காலம்: 15 மாதங்கள்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசிப்பவராகவும், இதற்கு முன்பு தொழில்பழகுநர் பயிற்சிக்கு செல்லாதவராகவும் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: முதலாம் ஆண்டும் மாதம் ரூ.8,766, அடுத்த மூன்று மாதங்கள் ரூ.10,019 வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.06.2021 தேதியன்று 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா... தமிழக அரசு வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்18.08.2021 தேதி மாலை 5 மணிக்குள் www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் பதிவு விண்ணப்பத்தில் பதிவு செய்து விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பொதுமேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 23.08.2021

அசல் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படுபவர்கள் பட்டியல் www.nlcindia.com என்ற இணையதளத்தில் உத்தேசமாக 28.08.2021 தேதி வெளியிடப்படலாம்.

மேலும் விபரங்கள் அறிய www.nlcindia.com அல்லது https://www.nlcindia.in/new_website/careers/2.FRESHER-NET%20ADVERTISE-2021-22.pdf எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags