1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

வருமானவரி கணக்கு தாக்கல் 31.5.2020 முதல் செய்யலாம்

CBDT explained that the necessary modifications in the return forms
are being made to allow taxpayers to avail the benefits of their investments/transactions made for the Apr-to-Jun 2020 period. Once the revised formsare notified, it will further necessitate the consequential changes in the software and return filing utility.Hence, the return filing utility after incorporating necessary changes shall be made available by 31st May, 2020 to avail benefits for FY 2019-20.


கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு காலக்கெடு நீட்டிப்புகளின் முழுப் பலன்களை வரி செலுத்துவோர் அனுபவிக்க ஏதுவாகநிதி ஆண்டு 2019-20க்கான (மதிப்பீடு வருடம் 2020-21) திரும்பச் செலுத்துதல் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் திருத்துகிறதுஇவை இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் தெரியப்படுத்தப்படும்.
30 ஜூன் 2020 வரை அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு காலக்கெடு நீட்டிப்புகளின் முழுப் பலன்களை வரி செலுத்துவோர் அனுபவிக்க ஏதுவாக, 1 ஏப்ரல் 2020 முதல் 30 ஜூன் 2020 வரை தாங்கள் செய்த பரிவர்த்தனைகளுக்கான நிதி ஆண்டு 2019-20க்கான திரும்பச் செலுத்துதல் படிவங்களில், வரி செலுத்துவோர் பலன்களை அடையும் விதத்தில் தேவையான மாற்றங்களை தான்  செய்துகொண்டிருப்பதாகமத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று கூறியது
2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தாங்கள் செய்த பரிவர்த்தனைகள்/மூலதனங்களுக்கான பலன்களை வரி செலுத்துவோர் அடையதிரும்ப செலுத்துதல் படிவங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கமளித்ததுமாற்றப்பட்ட படிவங்கள் வெளியிடப்பட்டவுடன்தொடர்புடைய மாற்றங்களை மென்பொருளிலும்திரும்பச் செலுத்துதலை தாக்கல் செய்யும் பயன்பாட்டு தளத்திலும் மத்திய நேரடி வரிகள் வாரியம் பதிவேற்றம் செய்யும்எனவேநிதி ஆண்டு 2019-20க்கான பலன்களைப் பெறுவதற்குதேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட பின் திரும்பச் செலுத்துதலை தாக்கல் செய்யும் பயன்பாட்டுத் தளம் 31 மே, 2020இல் கிடைக்க செய்யப்படும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags