பப்பாளிப் பழம் பற்றி அறிந்திராத நன்மைகள் மற்றும் தகவல்கள்
பப்பாளி பழம் இயற்கையான மருத்துவ சத்துக்கள் நிறைந்த பழமாகும் பப்பாளிப் பழம் வருடம் முழுவதும் கிடைக்கும் பழமாகும். பப்பாளி பழம் மருத்துவத்திற்கும் உடல் அழகிற்கும் பயன் படுகிறது. பப்பாளிப் பழம் நன்மைகள் பற்றி காண்போம்.
பப்பாளிப் பழம் பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. பப்பாளி பழம் சிறுநீரக கல்லை கரைக்க உதவுகிறது. பப்பாளி பழம் நரம்புகளைப் பலப்படுத்துகிறது பப்பாளி பழம் இரத்தத்தை விருத்தி செய்ய உதவுகிறது. பப்பாளி பழம் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
பப்பாளி பழம் சீரற்ற மாதவிடாய் பிரச்சினையை சரி செய்கிறது மற்றும் மாதவிடாய்க் கோளாறுகளை நீக்குகிறது. பப்பாளிப் பழம் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கை சரி செய்ய உதவுகிறது. பப்பாளிப்பழம் வாய்வு மற்றும் நெஞ்செரிச்சலை சித்திரிக்கிறது.
பப்பாளிப்பழம் அல்சரை சரி செய்கிறது. பப்பாளி பழம் சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. பப்பாளி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்க பயன்படுகிறது. பப்பாளிப்பழம் புற்று நோயை குணப்படுத்த உதவுகிறது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.