தினம் ஒரு மருத்துவத்தில் இன்று மனத்தக்காளி
பயன் பற்றி பார்ப்போம்.
1. வாய்ப்புண்
அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை இரண்டையும் சமைத்து சாப்பிட்டு வர இரண்டு நாளில் வாய்ப்புண் தீரும்.
2. கூர்மையான கண் பார்வைக்கு
கூர்மையான கண் பார்வைக்கு மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
3. காதில் உள்ள கிருமிகளை அழிக்க
ஆமணக்கு பூசாறு,வசம்பு,மணத்தக்காளி இலைசாறு,வெள்ளை பூண்டு இவை அனைத்துமே மிகவும் சிறந்த மருந்து இவற்றில் ஏதாவது ஒன்றை காதில் விட காதில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
4. ஞாபக மறதி குறைய
ஞாபக மறதி குறைய ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும் மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை இடித்து போட்டு நீர் விட்டு ரசம் போல செய்து காலை, மாலை குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து ஞாபக மறதி குறையும்.
5. தாய்ப்பால் சுத்தமாக
தாய்ப்பால் சுத்தமாக தேன், அமுக்கராங்கிழங்கின் ரசம், மிளகு ரசம், மணத்தக்காளி ரசம் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.
6. தொண்டைக்கட்டு குறைய
தொண்டைக்கட்டு குறைய மணத்தக்காளிக் கீரை இலைகளை போட்டு குடிநீர் காய்ச்சி பருகி வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.
7. கல்லீரல் வீக்கம் குறைய கெட்ட ஏப்பம், வாய்வு தொந்தரவு போன்றவையும் குறைய
கல்லீரல் வீக்கம் குறைய சரக்கொன்றை பூவை எடுத்து சம அளவு மணத்தக்காளி இலைகளை சேர்த்து விழுது போல நன்றாக அரைத்து சிறிது சாப்பிட்டு வயிற்றில் சிறிது பூசி வந்தால் கல்லீரல் வீக்கம், கெட்ட ஏப்பம், வாய்வு தொந்தரவு ஆகியவை குறையும்.
8. குடல் புண் ஆற
குடல்புண் ஆற மணத்தக்காளி கீரையை தினமும் சமைத்து சாப்பிட குடல்புண் ஆறும்.
9. வயிறு எரிச்சல் குறைய
வயிறு எரிச்சல் குறைய மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து காலை, மாலை கொடுத்து வந்தால் வயிறு எரிச்சல் குறையும்.
10. வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக
மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி உண்ணவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.
11. உடல் எடை குறைய
உடல் எடை குறைய மணத்தக்காளிக் கீரையை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, அதில் எலுமிச்சம் பழம், சின்ன வெங்காயம் போட்டு சாறு எடுத்து காலை உணவுக்கு பிறகு சாப்பிட உடல் எடை குறையும்.
12. சிறுநீரக கோளாறு குறைய
சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் 1 டம்ளர் மணத்தக்காளி பழச்சாறில் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து காலையில் குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.
13. தலைவலி குறைய
தலைவலி குறைய மணத்தக்காளி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
14. தொண்டை கரகரப்பு குறைய
மணத்தக்காளிச்சாறு எடுத்து, அதிமதுரத்தை தூள் செய்து கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
15. தொண்டைப்புண் குறைய
தேங்காய் பால், மணத்தக்காளி சாறு கலந்து பருக தொண்டைப்புண் குறையும்
16. நோய் எதிர்பாற்றல் உண்டாக
முளைக்கீரை , வெந்தயக்கீரை ,மணத்தக்காளிகீரை சேர்த்து சிறு பருப்புடன்சாப்பிட நோய் எதிர்பாற்றல் உண்டாகும்.
17. மூல நோய் குறைய
மணத்தக்காளி இலைகளோடு பாசிப்பருப்புச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.
18. வயிற்றுபுண் குறைய
மணத்தக்காளி கீரை , பருப்புக் கீரைசேர்த்து சாப்பிட்டால் வயிற்றுபுண் குறையும்.
19. வெள்ளைப்படுதல் குறைய
மணத்தக்காளி இலைகளை எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு பல், சீரகம், மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து சூப் போல செய்து அடிக்கடி குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.