1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் செய்யப் பட்டதால், ஏற்படும் இழப்பு எவ்வளவு? என்பது பற்றிய கணக்கீடு

*அன்பார்ந்த அரசு ஊழியர்களே...*

*உங்களிடம் இருந்து பறிக்க போகும் ""மன்னிக்கவும்"" நீங்கள் நன்கொடையாக அளிக்க போகும் DA குறித்த செய்திகள் நீங்கள் அறிந்ததே....*

*ஆனால் DA மூலமாக எவ்வளவு ரூபாய், நீங்கள் நன்கொடையாக அளிக்க போகிறீர்கள் என்கிற செய்தி நீங்கள் அறியாதது.....*

*அதற்காகவே இந்த கீழ்கண்ட கணக்கு.. உங்களுக்காக....* 

*ஜனவரி 2020-ல் இருந்து 4 சதவீதம் DA உயர்வு என்று அறிவிக்கப்பட்டிருந்தது*

*தற்போது விலைவாசி தொடர்ந்து ஏறிவரும் நிலையில், ..*

*ஜுலை 2020-ல் இருந்து 4 சதவீதம் DA உயர்வு என எடுத்துக் கொண்டால்..*

*அதே போல் ஜனவரி 2021-ல் 4 சதவீதம் DA உயர்வு என எடுத்துக் கொண்டால்...*

*ஒருவர் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்...*

* ஜனவரி 2020*
*4 % = 2000*

*ஜனவரி முதல் ஜுன் வரை ஆறு மாதங்கள்..*

*2000 × 6= 12,000*

*ஜுலை 2020*
*4 % + 4 % = 4000*

*ஜுலை முதல் டிசம்பர் வரை ஆறு மாதங்கள்..*

*4000 × 6 = 24,000*

*ஜனவரி 2021*
*4 % ÷ 4 % ÷ 4% = 6000*

*ஜனவரி முதல் ஜுலை வரை ஆறு மாதங்கள்...*

*6000 × 6 = 36,000*

*மொத்தம்*
*12,000 + 24,000 + 36000 = 72,000*

*🥱 மொத்தமாக ஐம்பதாயிரம் சம்பளம் பெறும் ஒருவர்......*
   *எழுபத்தி இரண்டாயிரம் ரூபாய் DA இழப்பு மூலமாக நன்கொடை அளிக்க உள்ளீர்கள்..*

*நன்கொடை அளிக்க போகும் தேச பக்தர்களை பாராட்டுகிறோம்*

*குறிப்பு மற்ற  தொகைகளில் சம்பளம் பெறுபவர்கள் உங்கள் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்*




Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags