1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் 10 பழங்கள்

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் 10 பழங்கள்



1.தர்பூசணி பழம்

தோல்நோய்கள், எடை குறைத்தல், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு தர்பூசணியுடன் பெரிதும் உதவுகிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக அளவு நீர் இருக்கும். தினமும் தர்பூசணி சாப்பிடும்போது உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது.


2.பேரிக்காய்

பேரிக்காயில் நிறைந்துள்ளன நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பசியின்மை பிரச்சினைக்கு தீர்வு தருவதோடு மட்டுமல்லாமல், சிறந்த முறையில் செரிமானம் அடைய உதவுகிறது.


3.மாதுளை பழம்

இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.


4.ஆரஞ்சு பழம்


ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நம் உடலில் கொலாஜென் உற்பத்திக்கு இதுஉதவுகின்றது. மேலும் இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றன.


6.திராட்சை

உடலில் உள்ள கொழுப்பை கரைப்பது திராட்சை முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளனர். திராட்சையில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை இருந்தால் இவை போதுமான அளவு நமக்கு சக்தியை அளிக்கின்றன.

7.அவகேடா பழம்

அவகோடா பழத்தில் நல்ல கொழுப்பு அதிக அளவில் இருப்பதோடு அதிக அளவு நீர்ச் சத்து மற்றும் போலிக் அமிலம் இருப்பதால் இதை உட்கொள்ளும் போது, நமது உடலில் டிஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.



8.எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, மற்றும் உடல் எடை குறைதல் போன்றவைகளுக்கு தீர்வாக அமைகின்றன.


9.ஆப்ரிகாட் பழம்

இந்த பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


10.ஸ்டாபெரி

ஸ்ட்ராபெர்ரி பழம் லிப்டின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை நமது உடலில் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, கொழுப்பை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி இன்ஃலமேட்டரி என்னும் என்சைம் சேதமடைந்த திசுக்களை குணப்படுத்த உதவுகிறது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags