உலோகப்பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீர்
அதே வெப்பநிலையில் இருக்கும் போது மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் குளிர்ச்சியாக மாறி விடுகிறது. மண்பானையில் இருக்கும் நீரின் குளிர்ச்சி அதன் ஆவியாதல் என்னும் செயல்பாட்டினாலேயே ஏற்படுகிறது. உலோகப்பாத்திரங்களை பொருத்தளவில் அப்பாத்திரம் மேற்புரம் திறந்திருந்தால் மட்டுமே நீர் ஆவியாகிறது. ஆனால், மண்பாண்டங்களில் பக்கச்சுவர்களில் மெல்லிய துளைகள் காணப்படுகின்றன. அத்துளைகளின் வழியாக நீர் ஆவியாகிறது. நீர் ஆவியாவதற்கான வெப்பம் மண்பானையில் உள்ள நீரில் இருந்தே பெறப்படுகிறது. இது இயற்பியல் கொள்கை ஆகும்.
இதை வெயில் காலங்களில் நமது உடலிலேயே உணர முடியும். வெயில் காலங்களில் நமக்கு வியர்வை தோன்றுவது இயற்கை. அவ்வேளைகளில் வீசும் காற்றினால் நாம் அதிக குளிர்ச்சியை உணர்கிறோம். காரணம், நம் உடலின் மீதுள்ள வியர்வை ஆவியாவதற்கான வெப்பம் நம் தோலில் இருந்தே ஈர்க்கப்படுவதால் நாம் குளிர்ச்சியாக உணர்கிறோம். இதே முறையில் தான் மண்பானை நீரும் குளிர்ச்சியாக இருக்கிறது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.