1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.15,800 /- ஊதியத்தில் மத்திய அரசு வேலை! - Official Website& Download Official Notification 2021

12 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.15,800 /- ஊதியத்தில் மத்திய அரசு வேலை! - Official Website& Download Official Notification 2021




தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Technical Assistant மற்றும் Multi-Tasking Staff என்ற பதவிகளுக்கான 2 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





 இந்த பதவிகளுக்கான நேர்காணல் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகள் குறித்த விவரங்களை கீழே வழங்கியுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்
பணியின் பெயர் Technical Assistant மற்றும் Multi-Tasking Staff
பணியிடங்கள் 02
நேர்காணல் நடைபெறும் நாள் 22/07/2021
தேசிய தொற்றுநோயியல் நிறுவன காலிப்பணியிடங்கள்

Technical Assistant : 01
Multi-Tasking Staff : 01
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் மொத்தமாக 2 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

மேற்குறிய இரு பதவிகளுக்கும் குறைந்தபட்சமாக 25 வயதும் அதிகபட்சமாக 33 வயது இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி தகுதி
Technical Assistant பதவி:

மைக்ரோ பயோலாஜி அல்லது மெடிக்கல் லேப் பிரிவில் இளங்கலை பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

அதே போல் மைக்ரோ பயோலாஜி அல்லது மெடிக்கல் லேப் பிரிவில் முதுகலை முடித்திருக்க வேண்டும்.

மைக்ரோ பயோலாஜி துறையில் மூன்று வருடங்கள் அனுபவமும் இருப்பது அவசியம்.

Multi-Tasking Staff பதவி
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள விவரம்

Technical Assistant: தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒரு மாதத்திற்கு 31,000 ரூபாய் சம்பளமாக பெற உள்ளனர்.

Multi-Tasking Staff: தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் 15,800 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:
இந்த இரு பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்லும் போது விண்ணப்ப படிவம் மற்றும் அசல் சான்றிதழ்களை எடுத்து செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். நேர்காணல் நடைபெறும் இடம்:
ICMR-NIE: National Institute of Epidemiology,
R-127,
Second Main Road,
TNHB Ayapakkam,
Chennai-600077.

Official Website

Download Official Notification 2021
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags