ஆப்பிள்ளை து ண் டாக வெ ட் டி ஒரு பத்து நிமிடம் வைத்துவிட்டால் போதும் அது காவி நிறமாக(brown) மாறிவிடும். அதற்கு காரணம், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜானே காரணம், ஆம் காற்றிலுள்ள ஆக்சிஜன் காரணமாகும்.
ஆப்பிள்ளை துண்டாக வெ ட் டு ம் போது ஆப்பிளில் உள்ள திசுக்கள் வெ ட் ட ப்படும். காற்றிலுள்ள ஆக்சிஜன் வெ ட் ட ப் பட்ட திசுக்களில் தங்கிவிடும். வெ ட் ட ப் பட்ட ஆப்பிளில் குளோரோபிளாஸ்ட்(chloroplast) என்கிற ஒரு திரவம் உள்ளது.
இலைகள் பச்சையாக உள்ளது அதற்கு காரணம் குளோரோபிளாஸ்ட் என்கிற ஒரு திரவம் தான் காரணம். குளோரோ பிளாஸ்ட்தில் பாலிபினால் ஒக்ஸிடைஸ் என்சைம் (polyphenol oxidise enzyme) என்கிற ஒரு மூலப்பொருள் உள்ளது. அது ஆக்சிஜன் உதையுடன் ஆப்பிளில் உள்ள பினொலிக் கம்போங்ஸ்(phenolic compounds- ஆப்பிள் நிறத்திற்கு காரணமானவை)
உடன் எதிர்வினையாத்தி(reaction) குயினோன் (quinone) என்கிற புதிய பொருளை உண்டாகும். பின்னர், குயினோன் ஆப்பிளில் உள்ள ப்ரோடீன், அமினோ அமிலம் உடன் எதிர்வினையாற்றி காவி நிறத்தை உண்டாகிறது. ஆகவே இந்த
ஆப்பிள் காவி நிறமாக ஆவதை எப்படி தடுப்பது...
சக்கரை அல்லது உப்பு தண்ணீரை, வெ ட் ட ப் ப ட்ட ஆப்பிள் மீது தடவ வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்பிள் காவி நிறமாவதை தவிர்க்கலாம். பைனாப்பிள் சாற்றை வெ ட் ட ப் ப ட்ட ஆப்பிள் மீது தடவுவதன் மூலம் இதை தவிர்க்கலாம்.
மேலும் ஆப்பிளை சு டுதண்ணீரில் கழுவுவதன் மூலம் இதை தவிர்க்கலாம் ஆனால் ஆப்பிளின் சாப்பிடும் தன்மை மாறிவிடும். காவி நிறமாக மாறிய ஆப்பிளை சாப்பிடலாம், எந்த விதமான ஆ ப த் து ம் இல்லை.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.