2.தினந்தோறும் RAISE REQUEST ற்கு உட்படும் மாணவர்களும் , RAISE REQUEST கொடுக்கும் பள்ளிகளும் VERIFY செய்யப்பட்ட பின்னரே பிற்பகல் 3 மணிக்கு மேல் COMMON POOL ற்கு அனுப்பப்படுவர்.
3. ஒருசில மாணவர்களும் பள்ளிகளும் நாள்தோறும் மாணவர்களை RAISE REQUEST கொடுத்து மாற்றிக்கொண்டே உள்ளனர். இவை கண்காணிக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
4. பிற மாவட்ட(OTHER DISTRICT) மாணவர்கள் எனில் RAISE REQUEST கொடுத்து பின் உடனடியாக EMIS DISTRICT என்ற வாட்சப் குழுவில் தகவல் தெரிவிக்கவும்.
5. ஏற்கனவே EMIS எண் உள்ள மாணவர்களின் *EMIS எண்* எடுப்பதில் சிக்கல் இருப்பின் ஒன்றிய அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொள்ளவும்.
6. LKG , UKG , முதல் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளை தவிர பிற வகுப்புகளில் புதிய பதிவு (New creation) செய்யும் போது மாணவர்களின் பெயர் , நமது பள்ளியின் பெயர் பட்டியலில் காட்டாது. இந்த மாணவர்களுக்கு ஏற்கனவே PROFILE உள்ளதா என மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடனடியாக ஆய்வு செய்து அப்டேட் செய்வார். இது சம்மந்தமாக EMIS VELLORE என்ற வாட்சப் தகவல் தெரிவிக்கவும்
7. RAISE REQUEST கொடுக்கப்பட்ட 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் COMMON POOL ற்கு அனுப்பப்படவில்லை. 9 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் புதிய பள்ளிக்கு சென்றுவிட்டால் பழைய பள்ளியில் மாற்று சான்றிதழ் தர இயலாது என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.