1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஆரோக்கியவாழ்வுக்கு.. நாவல் பழம்..!!

ஆரோக்கியவாழ்வுக்கு......
                                                நாவல் பழம்..!!



இளமை தோற்றத்தை பாதுகாக்க விரும்புவோர்கள் நாவல் பழத்தினை அதிகம் விரும்பி சாப்பிடுங்கள். நம்மை இளமையாக வைத்திருப்பதற்கு நாவல் பழம் அதிகம் உதவி செய்கின்றது.



புற்றுநோயை எதிர்த்து போராடும் ஆற்றல் நாவல் பழத்திற்கு உண்டு.

இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நாவல் பழம் சிறந்த தீர்வாக இருக்கும்.

நாவல் பழத்தில் ஆன்டி ஒக்ஸிட் அதிகமாக நிறைந்திருக்கிறது. இதனால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவாக விளங்குகின்றது.

இந்த நாவல் பழத்தில் குறைந்தளவு கலோரியும் அதிகமான நார்ச்சத்துக்கள், விட்டமின்-சி, விட்டமின்-கே மற்றும் மக்னீசியம் நிறைந்திருக்கிறது. இவை உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

நாவல் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக நிறைந்திருக்கிறது. இதனால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவாக விளங்குகின்றது. இந்த நாவல் பழத்தில் குறைந்த அளவு கலோரியும் அதிகமான நார்ச்சத்துக்கள், விட்டமின்-சி, விட்டமின்-கே மற்றும் மக்னீசியம் நிறைந்திருக்கிறது. இவை உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

நாவல் பழத்தின் பயன்களும்., அதன் நன்மைகளும்..! - 

இதய நோய்கள் வராமல் தடுப்பதில் நாவல் பழத்திற்கு முக்கிய இடமுண்டு. நாவல் பழம் மூளையின் தொழிற்பாட்டை அதிகரிக்க உதவுவதுடன் ஞாபக சக்தியையும் அதிகரிக்கின்றது.

நாவல் பழத்தில் இனிப்பின் அளவு மிக குறைவாக இருக்கிறது. இதனால் நீரழிவு நோய் உள்ளவர்களும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சாப்பிடலாம். சிறுநீர் தொற்று நோய்கள் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் இந்த நோய்களில் இருந்து விடுபடலாம்.

நாவல் பழம் மூளையின் தொழிற்பாட்டை அதிகரிக்க உதவுவதுடன் ஞாபக சக்தியையும் அதிகரிக்கின்றது.

நாவல் பழத்தில் சீனியின் அளவு மிக குறைவாக இருக்கிறது. இதனால் நீரழிவு நோய் உள்ளவர்களும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சாப்பிடலாம்.

சிறுநீர் தொற்று நோய்கள் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் இந்த நோய்களில் இருந்து விடுபடலாம்.

தசைகள் பாதிப்படைவதை நாவல் பழம் தடுக்கின்றது.

நாவல் பழத்தில் அதிகளவு நார் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலசிக்கல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நாவல் பழம் நல்ல தீர்வாக இருக்கும்.

குறிப்பு

நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இதை காலையில் வெறும் வயிற்றில் உண்ணுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags