இது குறித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு: உயா்கல்வி நிறுவனங்களில் இணையவழியில் படிப்புகளைத் தொடங்க யுஜிசி அனுமதி வழங்கி வருகிறது.
அதன் ஒருபகுதியாக இணையவழியில் பாடங்களை கற்பிக்க கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி தற்போது அனுமதி வழங்குகிறது. அதன்படி, திறந்தவெளி, தொலைதூரம் மற்றும் இணையவழி கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் இணையவழி பாடங்களைக் கற்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலமாக வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். மேற்படி கூடுதல் தகவலுக்கு யுஜிசியின் இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.