✍🏻✍🏻 *மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி17% இலிருந்து 28% ஆக உயர்வு!*
⏰⏰ *அதே சமயத்தில் 1.1.2020 இலிருந்து 30-06-2021 வரை அகவிலைப்படி 17% ஆகவே இருக்கும்!*
👍👍 *நடப்பு ஆண்டு 01-07-2021 முதல் 11% உயர்வு அமலுக்கு வந்து ஜூலை மாதம் ஊதியத்தில் அகவிலைப்படி 28% உயர்வு கணக்கில் கொள்ளப்படும்!*
❌❌ _நிலுவைத்தொகை கிடையாது!_
*💥மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17%இல் இருந்து 28% ஆக உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அறிவித்திருக்கிறார்.*
🌾கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே 2020ஆம் ஆண்டிற்கான 2 அக விலைப்படி உயர்வு தவணைகள், 2021ஆம் ஆண்டிற்கான ஒரு அகவிலைப்படி உயர்வு தவணை ஆகியவற்றை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
🌿இது ஜூலை 1 முதல் கணக்கிடப்பட்டு நடைமுறைக்கு வருவதாக அவர் அறிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
💐ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 17%இல் இருந்து 28%ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்தகட்டமாக மாநில அரசுகளும் இந்த முறையை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.