குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000; சுதந்திர தினத்தில் அரசு அறிவிப்பு?
உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும், எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்கவும், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு, சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்து உள்ளது.
உரிமைத் தொகை
சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, வாக்குறுதி அளிக்கப் பட்டது. தி.மு.க., ஆட்சியை பிடிக்க, இந்த அறிவிப்பு முக்கிய பங்கு வகித்ததாக, அக்கட்சியினர் நம்புகின்றனர்.
இந்நிலையில், விரைவில் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு, சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.